கருப்பு கொடி
கருப்புக் கொடி Black Flag | |
---|---|
கருப்புக் கொடி இசைநிகழ்ச்சி, மின்பந்தரங்கு, காம் தேன், 2019 | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | கவலை(Panic) (1976–1978) |
பிறப்பிடம் | எர்மோசா கடற்கரை, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா. |
இசை வடிவங்கள் |
|
இசைத்துறையில் |
|
வெளியீட்டு நிறுவனங்கள் | SST |
இணைந்த செயற்பாடுகள் |
|
உறுப்பினர்கள் |
|
முன்னாள் உறுப்பினர்கள் |
|
கருப்புக் கொடி (Black Flag) என்பது ஓர் அமெரிக்க இசைக்குழுவாகும். இதை "வன்பங்கு இசைக்குழு" என்பதை விட "பங்குராக் இசைக்குழு" என்பதே மிகவும் பொருத்தமாகும்வ் ஏனெனில், கருப்புக் கொடி செந்தர வன்பங்கு இசையைக் காட்டிலும் கூடுதலாக நிகழ்த்திக் காட்டியுல்ளனர். வன்பங்கும் பின்னை வல்லிசையும் பங்குராக்கில் அடங்கும் இசைவகைகளே. பங்குராக் இசைக்குழு கலிபோர்னியா எர்மோசா கடற்கரையில் 1976 இல் நிறுவப்பட்டது. முதலில் இது கவலை என அழைக்கப்பட்டது. இதைகிரெகு கின் உருவாக்கினார். கிதார் வல்லனரும் பாடலாசிரியருமான இவர்,. குழுவில் பலர் மாறினாலும் இவர் தொடர்ந்து இருந்துவந்தார். இவர்கள் வன்பங்கு இசையின் பெயர்பெர்ற குழுவாக விளங்கியது. இவர்களே பின்னை வல்லிசையிலும் சிறந்து விளங்கினர். இவர்கள் 1986 இல் பிரிந்து, பிறகு 2003 இலும் 2013 இலும் ஒன்றுகூடினர்.[3] இரண்டாம் இணைவு ஓராண்டு நீடித்தது. அப்போது முப்பது ஆண்டுகளில் முதன்முதலாக, என்ன ….இங்கு… இசைநிரலை வ்2013 இல் வெளியிட்டனர். இந்த இசைக்குழு 2019 ஜனவரியில் தம் மூன்றாம் இணைவை அறிவித்தனர்.[4]
-
இசைக்குழு லோகோ, உருவாக்கியா கலைஞர் ரேமண்ட் பெட்டிபோன் [5]
-
இடது வலது: ஸ்டீபன் எகர்டன்னுக்காக, கீத் மோரிஸ், பில் ஸ்டீவன்சன், மற்றும் சக் Dukowski நிகழ்ச்சி கருப்பு கொடி GV30 நிகழ்ச்சி டிசம்பர் 2011
-
ஹென்றி ரோல்லின்ஸ் கிராஃபிட்டி மூல
மேற்கோள்
[தொகு]- ↑ Oddy, Guy. "Black Flag, The Mill, Birmingham review – hardcore punk originators come up trumps". The Arts Desk. Archived from the original on June 10, 2020. பார்க்கப்பட்ட நாள் April 19, 2020.
Mike Vallely, former professional skater took the microphone, while Joseph Noval and Isaias Gil provided the heft of a mighty rhythm section.
- ↑ Gentile, John. "Greg Ginn's Black Flag debuts new lineup at Sabroso fest". Punknews.org. Archived from the original on June 8, 2019. பார்க்கப்பட்ட நாள் June 8, 2019.
- ↑ "Black Flag Is Back". Blabbermouth.net. January 25, 2013 இம் மூலத்தில் இருந்து June 16, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130616080143/http://www.blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=185346.
- ↑ "Black Flag are back for first shows in five years". Brooklyn Vegan. January 28, 2019. Archived from the original on December 24, 2019. பார்க்கப்பட்ட நாள் January 28, 2019.
- ↑ Azerrad, 21.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- கொடி கருப்பு கொடி டிசுக்கோக்சு இல்
- Suburban Voice Interview – Black Flag interview from 1984
- Flipside Interview – Black Flag interview from 1980
- 1984 Article and Photos, bLATCH zine
- FLAG Official Facebook Page